FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

4 December 2017

அரசுப்பள்ளியில் ஆறாவது பாடமாக கணினி அறிவியல் கொண்டு வர திட்டம்.. பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் .,


தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்கம் சார்பிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் சார்பிலும் மாண்புமிகு தமிழக அரசுக்கும் மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களுக்கு,மதிப்புமிகு பள்ளிக் கல்வி செயலாளர் ,அதிகாரிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறோம் .

வெ.குமரேசன் ,
மாநிலப் பொதுச்செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655/2014..

No comments:

Post a Comment