தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கரூர் நகரக்கிளை உறுப்பினரும் கரூர் தேவி பள்ளியின் ஆசிரியை திருமதி.ப.விஜயாகணேசன் அவர்களின் புதல்வி கீர்த்திகா-ரஞ்சித்குமார் ஆகியோரின் திருமண வரவேற்பில் கரூர் நகரக்கிளை மற்றும் மாவட்ட கிளையின் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment