*சென்னை மாவட்டம்* : *தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மேனாள் மாநிலத் தலைவர் அண்ணன் அரிமா கு.சி.மணி அவர்களின் மகன் M.K. வைஜெயந்த் மற்றும் மணமகள் P.பவித்ரா நந்தினியின் திருமண வரவேற்பு விழா 31/10/2017 அன்று உடுமலைப்பேட்டை சூர்யா மகாலில் நடைபெற்றது.*
*தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சென்னை மாவட்டக் கிளையின் சார்பில் திரு.க.சாந்தகுமார், திரு.மோகன்குமார் மற்றும் திரு.இரா.செல்லசாமி கருமாரன் ஆகியோர் உடுமலைப்பேட்டை சென்று மணமக்களை நேரில் வாழ்த்தினோம்*
*வாழ்க பல்லாண்டு வளர்க பல்லாண்டு என மணமக்களை வாழ்த்துகிறோம்..*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
தகவல் பகிர்வு: *க.சாந்தகுமார் மாவட்ட செயலாளர். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி.* *சென்னை மாவட்ட கிளை*.
FLASH / SPECIAL NEWS
#### TEACHERS NEWS TN ####
SCROLL
1 November 2017
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மேனாள் மாநிலத் தலைவர் அண்ணன் அரிமா கு.சி.மணி அவர்களின் மகன் M.K. வைஜெயந்த் மற்றும் மணமகள் P.பவித்ரா நந்தினியின் திருமண வரவேற்பு விழா 31/10/2017 அன்று உடுமலைப்பேட்டை சூர்யா மகாலில் நடைபெற்றது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment