FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

29 November 2017

INCOME TAX FORM 2017 - 2018 (NEW)

IT FORM - வருமான வரி கணக்கிடும் படிவம்...


🌟 வருமான வரி கணக்கிடும் படிவம் (மார்ச் 2017 முதல் பிப்ரவரி 2018 வரை உள்ள காலம்) 


⚡ நிதி ஆண்டு 2017-2018, 

⚡ மதிப்பீடு ஆண்டு 2018-2019. 

🌟 வருமான வரி கணக்கீடு (60 வயதிற்குள் உள்ளவர்களுக்கான வருமான வரி கணக்கீடு) 

⚡ ரூ.250000 வரை - வரி இல்லை, 

⚡ ரூ.250000 க்கு மேல் ரூ.500000 வரை இருந்தால் - நிகர வரி வருமானத்தின் முதல் ரூ.250000 கழித்து வரும் வருமானத்தில் 5% வரி, 

⚡ ரூ.500000 க்கு மேல் ரூ.1000000 வரை இருந்தால் - நிகர வரி வருமானத்தின் முதல் ரூ.500000 கழித்து வரும் வருமானத்தில் 20% வரி + ரூ.12500, 

⚡ ரூ.1000000 கற்கும் மேல் இருந்தால் - நிகர வரி வருமானத்தின் முதல் ரூ.1000000 கழித்து வரும் வருமானத்தில் 30% வரி + ரூ.112500. 

🌟 படிவம் 12BB - ஊழியரின் வருமான வரி விலக்கு பெறும் விவரங்கள் மற்றும் சான்று பிரிவு 192 வருமான வரிச் சட்டம். 

🌟 நிதி ஆண்டு 2017-2018 பெறப்பட்ட வருமான விவரங்கள் படிவம். 

🌟 பிரிவு 80C முதல் 80U வரையுள்ள கழிவுகளை பற்றிய விரிவான தகவல்கள். 

🌟 மேலும் வருமான வரி கணக்கீடு சம்பந்தமான தகவல்களுடன் வருமான வரி கணக்கீடு படிவங்கள் PDF வடிவிலான கோப்புகள் இணைக்கப்பட்டுள்ளது. 
Click Here to Download it form 2017-18

No comments:

Post a Comment