FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

30 November 2017

FLASH NEWS: கனமழை எதிரொலி -8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!!

* தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை  விடுமுறை.

* திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை  விடுமுறை.

* தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை  விடுமுறை.

* நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை  விடுமுறை.

கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை  விடுமுறை.

* புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை  விடுமுறை.

* விருதுநகர்  மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு மட்டும் கனமழை  விடுமுறை.


* திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை  விடுமுறை.


No comments:

Post a Comment