FLASH NEWS : ஜாக்டோ ஜியோ வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
ஜாக்டோ ஜியோ வழக்கு நாளை மதியம் 2.15 மணிக்கு மதுரை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஊதிய முரண்பாடு குறித்து விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கின் முடிவை ஆவலுடன் எதிர் நோக்கி ஆசிரியர்கள் உள்ளனர்
No comments:
Post a Comment