FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

1 November 2017

Flash News : கனமழை - 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை (01.11.2017)

*சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

* நாகை மாவட்டம் மழை காரணமாக இன்று பள்ளி விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. 

* கடலூர் தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை - விருத்தாச்சலம், திட்டக்குடி,  வேப்பூர் தவிர்த்து அனைத்து தாலுகா பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை.

No comments:

Post a Comment