FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

23 November 2017

ஆசிரியர்கள திருச்சி மற்றும் சென்னையில் தங்குவதற்கு ஆசிரியர் இல்லம்

ஆசிரியர்கள் சென்னையில் தங்குவதற்கு ஆசிரியர் இல்லம் சைதாப்பேட்டை பஸ்நிலையம்  பின்புறம் உள்ளது. 

ஒரு நபருக்கு ரூ  100 ஒரு நாளைக்கு கட்டில் மெத்தை கொண்ட தனி தனி அறைகள் 

044-24351116 

7299722103 

 காவலர் தொலைப்பேசி மூலமாக அறை காலியாக உள்ளதா என உறுதி செய்துக்கொண்டு அரசு அடையாள  அட்டையுடன் செல்லவும். 
 குடும்பத்தினருக்கும் அனுமதி உண்டு. 

ஆசிரியர்கள் தங்கும் வசதி கொண்ட   சென்னை மற்றும் திருச்சி ஆசிரியர் இல்லம் தொடர்பு எண்கள்.. 

சென்னை- 044-24351116 
திருச்சி- 94871 57922


 காவலர் தொலைப்பேசி மூலமாக அறை காலியாக உள்ளதா என உறுதி செய்துக்கொண்டு அரசு அடையாள  அட்டையுடன் செல்லவும்.
குடும்பத்தினருக்கும் அனுமதி உண்டு.

No comments:

Post a Comment