FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

25 November 2017

ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழக் கூட்டம் 4.12.17 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு சென்னை அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

வணக்கம் . ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழக் கூட்டம் 4.12.17 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு சென்னை அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது. உயர்மட்டக்குழு தலைவர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவண். ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள்.

No comments:

Post a Comment