ஜாக்டோ ஜியோ வழக்கு 08.12.2017க்கு ஒத்திவைப்பு.
மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நமது முத்த வழக்கறிஞரும் அரசு தலைமை வழக்கறிஞரும் சில காரணங்களினால் வர இயலாத காரணத்தால் நமது வேண்டுகோளை ஏற்று 8.12.17 அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள்.
No comments:
Post a Comment