சென்னை மாவட்ட கிளை - தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி இயக்கப் பொறுப்பாளர்கள் நாமக்கல் சென்று வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நமது இயக்க நிறுவனர் திரு.செ.முத்துசாமி Ex.MLC அவர்களையும் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டு நலம் திரும்பிய பொதுச்செயலாளர் திரு. க.செல்வராஜ் அவர்களையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இச்சந்திப்பின் போது மாவட்ட ஆசிரியர்கள் கோரிக்கை மற்றும் பிரச்சனைகள் சார்ந்து விவாதிக்கப்பட்டது. ஐயா அவர்களின் அடுத்த சென்னை பயணத்தின் போது துறை செயலாளர் மற்றும் இயக்குனர் மூலம் ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இச்சந்திப்பின் போது மாவட்ட தலைவர்: திரு.பெனடிக் இன்பராஜ், மாவட்ட செயலாளர்: திரு.க.சாந்தகுமார், மாவட்ட பொருளார்: திரு.மோகன் குமார், மாவட்ட பொறுப்பாளர்கள் திரு.எம்.வி.ஜெயபிரகாஷ், திரு.ஞான ஜோதி, திரு.மோகன் தாஸ் மற்றும் திரு. பென்சமின் பேலிக்ஸ் ஆகியோர் உடனிருந்தனர். தகவல் பகிர்வு: தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி - சென்னை மாவட்ட கிளை.
FLASH / SPECIAL NEWS
#### TEACHERS NEWS TN ####
SCROLL
29 October 2017
சென்னை மாவட்ட கிளை - தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி இயக்கப் பொறுப்பாளர்கள் நாமக்கல் சென்று வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நமது இயக்க நிறுவனர் திரு.செ.முத்துசாமி Ex.MLC அவர்களையும் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டு நலம் திரும்பிய பொதுச்செயலாளர் திரு. க.செல்வராஜ் அவர்களையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர
சென்னை மாவட்ட கிளை - தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி இயக்கப் பொறுப்பாளர்கள் நாமக்கல் சென்று வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நமது இயக்க நிறுவனர் திரு.செ.முத்துசாமி Ex.MLC அவர்களையும் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டு நலம் திரும்பிய பொதுச்செயலாளர் திரு. க.செல்வராஜ் அவர்களையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இச்சந்திப்பின் போது மாவட்ட ஆசிரியர்கள் கோரிக்கை மற்றும் பிரச்சனைகள் சார்ந்து விவாதிக்கப்பட்டது. ஐயா அவர்களின் அடுத்த சென்னை பயணத்தின் போது துறை செயலாளர் மற்றும் இயக்குனர் மூலம் ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இச்சந்திப்பின் போது மாவட்ட தலைவர்: திரு.பெனடிக் இன்பராஜ், மாவட்ட செயலாளர்: திரு.க.சாந்தகுமார், மாவட்ட பொருளார்: திரு.மோகன் குமார், மாவட்ட பொறுப்பாளர்கள் திரு.எம்.வி.ஜெயபிரகாஷ், திரு.ஞான ஜோதி, திரு.மோகன் தாஸ் மற்றும் திரு. பென்சமின் பேலிக்ஸ் ஆகியோர் உடனிருந்தனர். தகவல் பகிர்வு: தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி - சென்னை மாவட்ட கிளை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment