*செப்டம்பர் மாத பள்ளி நாட்காட்டி*
👉🏼5/9/2017
ஆசிரியர் தின விழா
(அனைவருக்கும் வாழ்த்துகள்)
👉🏼வட்டார அளவிலான குறைதீர்க்கும் நாள் -9.9.17
👉🏼ஜாக்டோ-ஜியோயின் தொடர் வேலைநிறுத்தம் & மறியல் 7.9.17 ஆம் தேதி முதல்...
👉🏼வரையறுக்கப் பட்ட விடுப்புகள்
1)1.9.17 அராபத்
2)4.9.17ஓணம்
3)19.9.17மகாஹளய அமாவசை
4)22.9.17 ஹிஜ்ரி புத்தாண்டு
👉🏼அரசு விடுமுறைகள்
2.9.17பக்ரீத் பண்டிகை
29.9.17சரஸ்வதி பூஜை
30.9.17 விஜயதசமி
👉🏼முதல் பருவத்தேர்வு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிக்களுக்கு
18.9.17 முதல் 23.9.17 வரை.
👉🏼உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்களுக்கு முதல் பருவத் தேர்வு 11.9.17 முதல் தொடக்கம்
👉🏼முதல் பருவத்தேர்வு விடுமுறை - 24.9.17 முதல் அக்டோபர் 02.10.17 வரை
👉🏼வட்டார வள மைய அளவில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி இரண்டு கட்டமாக செப்டம்பர் 11 முதல் 22 தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.
👉🏼எதிர்பார்க்கப் படும் CRC நாள்:16/9/2017
👉🏼 23/09/2017 சனிக்கிழமை பள்ளி வேலைநாள்
👉🏼 அக்டோபர்.3. பள்ளி திறக்கும் நாள் (இரண்டாம் பருவம் தொடங்கும் நாள்)
👉🏼செப்டம்பர் மாத வேலை நாட்கள் 17

No comments:
Post a Comment