மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு, கூடுதலாக இணை இயக்குனர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழக பள்ளிக்கல்வியில், ஒன்று முதல், பிளஸ் 2 வரை புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்படுகிறது.
இந்த பணிகளை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொள்கிறது. அதற்காக, ஒரு இணை இயக்குனர், இரண்டு துணை இயக்குனர்கள், கணக்கு அதிகாரி மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment