அதிமுகவின் அணிகள் இணைந்த நிலையில் தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நிதி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உடுமலை ராதாகிருஷ்ணன் கால்நடைத் துறை அமைச்சராகவும், பாலகிருஷ்ண ரெட்டி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையும் மாஃபா பாண்டியராஜனுக்கு தமிழ் வளர்ச்சி, தொல்லியல் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment