FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

17 August 2017

Flash News: NEET - தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை தாக்கல் செய்ய மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் மருத்துவக் கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment