FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

20 August 2017

அன்பார்ந்த ஜாக்டோ-ஜியோ தோழர்களே......

*அன்பார்ந்த ஜாக்டோ-ஜியோ தோழர்களே...*

*கடந்த 5 ஆண்டுகளாக நடுத்தெருவில் நமது வாழ்வாதார உரிமைக்காக போராடி வருகிறோம்..*
இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. இந்த சமுதாயம் முன்னேற நாம் உயிரை கொடுத்து உழைத்து கொண்டு இருக்கிறோம்...ஆனால்
*குழுக்களை அமைத்து நம்மை ஏமாற்றும் இந்த அரசை நாம் புரிந்து கொள்ள வேண்டும்..*

இவர்களே அரசு ஊழியர்களை CPS ல் சேர்ப்பார்களாம்... இவர்களே 2011 ல் பாராளுமன்றத்தில் cps க்கு எதிரான வாக்கெடுப்பில் எதிராக வாக்களிப்பார்களாம்...ஏன் என்றால் தேர்தல் வெற்றி பெற்று ஆட்சி செய்வதற்காக...

நன்றாக புரிந்துகொள்ள வேண்டும் தோழர்களே..
*திரிபுரா, மேற்குவங்கம்,கேரளா அகிய மாநிலத்தில் GPF யை வழங்குகிறது..* இவர்களை மத்திய அரசு சட்டம் கட்டுபடுத்தவில்லை. அவர்களை கட்டாய படுத்தவில்லையே!
மத்திய சட்டம் அந்தந்த மாநிலம் விருப்பம்..யாரையும் கட்டுபடுத்தாது என்கிறது...அப்டியென்றால் தமிழகம் எடுக்கும் முடிவை பொறுத்து.

*தமிழக அரசு நாங்கள் NPS லிருந்து விலகிக்கொள்கிறோம்.. என ஒர் அரசாணை வெளியிட்டால் போதுமானது..*
நாமல்லாம் GPF க்கு மாறிவிடுவோம்..*

2011 தேர்தல் வாக்குறுதியில் cps யை ஒழிப்போம் என கூறுகிறார் என்றால் NPS லிருந்து விலக முடியும் என்றுதான் பொருள்.. இதுதான் உண்மை...ஆனால் தமிழக அரசு இப்ப முடியாது என்று கூறுவது அப்பட்டமான பொய் தோழர்களே..

14 ஆண்டுகள் பிறகு *ஜாக்டோ-ஜியோ* கூடியிருக்கிறது.. *இந்த வாய்ப்பு மறுபடியும் அமையாது.*
தமிழகத்தில் உள்ள அனைத்து சங்கங்கள் மேலும் இதில் இனைந்துள்ளன...இதெல்லாம் நமக்கு கிடைத்த *கடவுளின் வரமாகும்* என்பதை புரிந்து கொள்ளுங்கள் தோழர்களே..

எனவே அன்பார்ந்த நண்பர்களே இந்த வாய்ப்யை தவறவிட்டால் நம்மை அந்த ஆண்டவானாலும் *58 ஆண்டுகளுக்கு பிறகு நம்மை பிச்சை எடுப்பதிலிருந்து யாராலும் காப்பாற்ற முடியாது என்பதை தெளிவு பெறுங்கள் தோழர்களே...*

எனவே 22 ல் 100% போராட்டத்தில் அனைவரும் பங்குபெறுவோம்...

*Cps யை ஒழித்து Gpfயை பெறுவோம் என உன் தாய்மண்ணின் மீது வீர சபதம் ஏற்று 100% பள்ளிகளை மூடிவிட்டு போராட்ட களத்தில் கலந்து கொண்டு வெற்றியை பெறுவோம் தோழர்களே..*

இவர்களுக்கு எந்த குழு பரிந்துரை செய்தது..
👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽
MLA salary in states.

Karnataka Rs.60,000
Sikkim Rs.52,000
Gujarat Rs.47,000
Kerala Rs.42,000
Rajastan Rs.40,000
Uttarakhand Rs.35,000.
Odisha Rs.30,000.
Meghalaya Rs.28,000
Arunachal Pradesh Rs.25,000
Assam Rs.20,000
Manipur Rs.18,500
Nagaland Rs.18,000
Tripura Rs.17,500

*BUT @ TAMILNADU..Rs.1.05000(for tabbing the desktops at assembly)*

*ஒட்டுமொத்த 234 MLA களின் ஒரு மாத சம்பளம்*

*234 × 105000 = 24570000*

*ஐந்து ஆண்டுகளுக்கு மொத்த சம்பளம் 234பேருக்கு*

*24570000×60=1474200000*
*இது சாத்தியம் என்றால் ஏன் இடைநிலை ஆசிரியர்க்கு 2800GP 4200ம் சாத்தியமே*

*Cps ரத்தும் சாத்தியமே*

*5ஆண்டுகள் ஆட்சிபுரியும் அவர்களுக்கு பென்சன் உண்டு 58வயது வரை வேலை செய்யும் நமக்கு யோசியுங்கள்*

அணி திரள்வோம்...
ஒன்றுபடுவோம்..
உரிமையை பெறுவோம்...
வெற்றி பெறுவோம்...

*வெல்லட்டும் ஜாக்டோ-ஜியோ.*

அன்புடன்

*JACTO - GEO*

No comments:

Post a Comment