FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

30 August 2017

மாணவர் உதவித்தொகை: காலக்கெடு நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில், அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட, தனியார் கல்வி நிலையங்களில், ௧ம் வகுப்பு முதல், பிஎச்.டி., வரை படிக்கும், முஸ்லிம், கிறிஸ்தவர் உட்பட சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மாணவ மாணவியருக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கல்வி உதவித்தொகை பெற, www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில், ஆக., 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அந்த காலக்கெடு, செப்., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment