கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலிருந்தும், மாவட்டம் முழுதும் மொத்தமாக 1000க்கும் மேற்பட்ட ஆசிரியப் பெருமக்கள் திரு.பெரியசாமி, திரு.ஜெகதீஸ், திரு.ரஞ்சித், திரு.ரகுபதி ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியில் பொதுச் செயலாளர் க.செல்வராஜு முன்னிலையில் இணைந்துள்ளனர். இதற்கான விழா கரூரில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment