FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

23 January 2017

Police Recruitment Notification தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, ஆயுதப்படை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கை வெளியிடு.

Police Recruitment Notification
தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, ஆயுதப்படை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கை வெளியிடு.

மொத்த பணியிடங்கள் : 15711.
ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் விண்ணப்பிக்கலாம்.

தபால் நிலையங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும் நாள்: 23.01.2017.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 22.02.2017.

எழுத்து தேர்வு நாள்: 21.05.2017.

- விடியல் வேலூர் .

மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழும இணையதளம் www.tnusrb.tn.gov.in பாருங்கள்.

No comments:

Post a Comment