FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

28 January 2017

பட்டதாரிகளுக்கு தமிழக அரசில் பணி

பணி: Social Case work expert
 

தகுதி: குற்றவியல், சமூக அறிவியல், சமூக சேவை ஆகிய பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் குற்றவியல், சமூக அறிவியல், சமூக சேவையில் பிரிவில் பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
 

வயது வரம்பு: 23 வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
 

சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800
 

காலியிடங்கள்: 03
 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
 

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in/    www.tnpscexams.net/   www.tnpscexams.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
 

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 02.02.2017

No comments:

Post a Comment