🔰TNPTF அலுவல் செய்தி🔰
02.07.2016
*மாநிலச் செயற்குழு முடிவுகள்*
இரவு 9:10 நிலவரப்படி. . . .
(மாலை தொடங்கிய கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.)
*ஆசிரியர் பொதுமாறுதல்* கலந்தாய்வை உடனடியாக *நடத்த*க்கோரி, *வட்டாரத் தலை தகரங்களில்* வருகிற *8.7.2016* அன்று *மாலை 5* மணிக்கு உதவித் தொடக்க அலுவலகம் முன்பு *ஆர்ப்பாட்டம்*. செய்வது என மாநிலச் செயற்குழுவில் முடிவு
மாநிலச் செயற்குழுவில் STFIயின் முடிவுகளை அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் தோழர்.சரவணன் அவர்கள் அறிவித்தார். *STFI முடிவுகளை மாநிலச் செயற்குழு ஏற்பு* அவை,
1. CPS மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்து இயக்கம் செப்டம்பர் 30க்குள் நிறைவு செய்தல்.
2. மேற்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தி *செப்டம்பர் 2 அகில இந்திய வேலை நிறுத்தத்தில் TNPTF* பங்கேற்பு
3. *நவம்பர் 29 டெல்லி*யில் பாராளுமன்றம் நோக்கி *பேரணியில் TNPTF* பங்கேற்பு.
4. ஆகத்து 12 ல் STFI நிறுவன நாள் கொண்டாடுதல்
*மாநிலச் செயற்குழுத் தீர்மானங்கள்*
_*தீர்மானம்:1*_
மாவட்டத்தில் இயக்க இதழ் சார்பான அனைத்து பணிகளையும் அந்தந்த மாவட்டங்களை சார்ந்த மாநிலச் செயற்குழு உறுப்பினர் மேற்கொள்வது எனவும், எஞ்சிய மாவட்டங்களில் மாவட்டச் செயலாளரகள் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது
[தகவல் பகிர்வு : முத்துப்பாண்டியன்]

No comments:
Post a Comment