FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

3 July 2016

BSNL நிறுவனத்தில் 2700 இளநிலை பொறியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் செயல்பட்டு வரும் Bharat Sanchar Nigam Limited (BSNL) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 2700 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஜூலை 7 தேதியிலிருந்து ஆகஸ்ட் 10 ஆம் தேக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 7-1/2016-Rectt

பணி: Junior Engineer (JE)

மொத்த காலியிடங்கள்: 2,700

சம்பளம்: மாதம் ரூ.13,600 - 25,420

வயதுவரம்பு: 10.08.2016 தேதியின்படி 18 -30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில்Telecommunications, Electronic, Electrical, Radio, Computer, Instrumentation, Information Technology பாடப்பிரிவுகளில் டிப்ளமோ அல்லது டிகிரி அல்லது பி.எஸ்சி, எம்,எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.externalexam.bsnl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 25.09.2016

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் மையம்: சென்னை

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 10.07.2016

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.08.2016

மேலும் தொலைதொடர்பு வட்டங்கள் வாரியாக ஏற்பட்டுள்ள காலியிடங்கள், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.externalexam.bsnl.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment