FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

12 July 2016

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு.

நாளையும், நாளை மறுநாளும் நடைபெறவிருந்த வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 12- ஆம் தேதி ஸ்டேட் வங்கி தவிர அதன் துணை வங்கிகளும், ஜூலை 13 ஆம் தேதி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ள இருப்பதாக வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் தெரிவித்திருந்தன.இதற்கு தில்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


 இதையடுத்து வங்கிகள் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அகில இந்திய வங்கிகள்சம்மேளனம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment