பள்ளிக் கல்வி - மேல்நிலைக் கல்வி- பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்குதல் - தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலை பணிகள் விதிகளில் , விதி 9 ஐ அமல்படுத்துதல் -சார்பு- பதவிஉயர்வு பெற்று முதுகலை ஆசிரியராக பணியாற்றி வரும் ஒருவர் உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியராக செல்ல விரும்பினால் மீண்டும் பட்டதாரி ஆசிரியர் நிலையில் பணிபுரிந்த பின்பு தான் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பட்டியலில் முன்னுரிமை பெற முடியும். அது தொடர்பான செயல்முறை..
No comments:
Post a Comment