FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

4 July 2016

வரலாறு பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு 1:1என்ற அடிப்படையில் பதவி உயர்வு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

வரலாறு பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டதில் அனைத்து சங்கங்களிலும்  உள்ள  வரலாறு பாட ஆசிரியர்கள் சார்பாக அவர்களிடம் இருந்து பெறப்பட்ட அன்பளிப்பு மூலம் போடப்பட்டு வெற்றி பெற்ற வழக்கு விவரம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் வரலாறு பாடத்திற்கு பி.ஜி.Promotion வழங்கும் போது 1:1என வழங்க வேண்டும் என  தொடுத்தவழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுளது
தீர்ப்பு விவரம்

G.O.152ல் ஆங்கில பட்டதாரி ஆசியர்களுக்கு வழங்கியது போல் வரலாறு ஆசிரியர்களும் 1:1என்ற அடிப்படையில் பதவிஉயர்வு வழங்கவேண்டும் .
1:1என்ற அடிப்படையில் பதவி உயர்வு வழங்கி நடைமுறை படுத்தி  70நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் தகவல் அளிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கபட்டுள்ளது.

No comments:

Post a Comment