பணிபுரியும் தொடக்கப்பள்ளியில் கற்பித்தல் பயிற்சி எடுக்க பாரதிதாசன் பல்கலைகழக அனுமதி கடிதம்,Guide teacher அந்த பள்ளியில் பணிபுரியும் BEd முடித்தவராக இருத்தல் வேண்டும்,இல்லையெனில் அருகாமை பள்ளியில் பணிபுரியும் BEd முடித்த ஆசிரியரை கொண்டு கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளலாம்.
No comments:
Post a Comment