FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

12 June 2016

CCE-Time Table & Prayer Schedule






தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையின் படி பள்ளியின்,

*1. பாட நேர மாதிரி அட்டவணை*

*2. காலை வழிபாட்டு முறைமை*

மற்றும், காலை வழிபாட்டினைத் தொடர்ந்து நாள் தோறும் வகுப்பறையில் மாணவர்கள் வாசித்து அறிய வேண்டிய சில அடிப்படைத் தகவல்கள் அடங்கிய,

*3. வாசிப்போம் வகுப்பறையில்*

எனும் தகவல் பெட்டகமும் இத்துடன் பகிரப்பட்டுள்ளது.

இம்மூன்று பகிர்வுகளுமே எமது முயற்சியால் தொகுத்து வடிவமைத்து வழங்கப்பட்டுள்ளதே அன்றி, இவற்றை அனைவரும் பயன்படுத்திட எவ்வித அலுவல் தொடர்பான கட்டாயமும் இல்லை.

“வாசிப்போம் வகுப்பறையில்” ஒரே A4 தாளில் முன்-பின் பக்கங்களில் அச்சிடும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

பின்வரும் இணைப்பில் இப்படிவங்களை PDF வடிவில் பெறலாம்.

https://arivuchaalaram.wordpress.com/

_அறிவுச்சாளரம். . .✍🏼

*Thanks to செல்வ ரஞ்சித்குமார் தோழர்

No comments:

Post a Comment