15 நாள் இடைவெளிக்குள் இரண்டாவது முறையாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 58 காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 26 காசுகளும் உயர்ந்துள்ளன.
கடந்த 17ந்தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 83 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 26 காசுகளும் அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று எரிபொருள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன.
நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்தது.
எனவே இதனை கருத்தில் கொண்டு இந்த விலையேற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த காரணிகளை தொடர்ந்து கண்காணித்து அதற்கேற்ப வரும் நாட்களில் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படும் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் கூறியுள்ளது.

No comments:
Post a Comment