பிறப்பு இறப்பை பொறுத்த வரை ஓராண்டு கழிந்த பின்புநீதிமன்ற உத்திரவு இல்லாமல் பிறப்பு-இறப்பு பதிவாளரால்பதிவு செய்ய இயலாது.
பிறப்பு-இறப்பு எங்கு நடைபெற்றதோ அந்த பகுதியின்அதிகார வரம்பு கொண்ட காவல் நிலைய தொடருடையகுற்றவியல் நீதி துறை
நடுவர் நீதிமன்றத்தில் மனு செய்ய வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்:
1. பிறப்பு-இறப்பு பதிவு இல்லாமைக்கு சான்று.
2. பிறப்பு-இறப்புக்கு ஆதாரம்.
பிறப்பு எனில் பிறந்த தேதி அடங்கிய ஆவணம். எகா: பள்ளிமாற்று சான்றிதழ், மதிப்பென் சான்றிதழ் எதாவது
இறப்பு எனில் கிராம நிர்வாக அலுவலர் சான்று.
3. காலதாமத கட்டணம் செலுத்தியமைக்கு கருவூலசெலுத்து சீட்டு (சலான்)
மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் மனுகோப்பிற்கு எடுக்கப்பட்டு பிறப்பு-இறப்பு பதிவாளருக்குஅழைப்பானை அனுப்புவார்கள்.
நாளிதழில் பொது அறிவிப்பு விளம்பரம் செய்ய நீதிமன்றம்உத்திரவு செய்யும்.
மனுதாரர் மற்றும் மனுதாரர் தரப்பு சாட்சிகள் விசாரனைசெய்த பிறகு பிறப்பு-இறப்பு பதிவு செய்ய பிறப்பு-இறப்புபதிவாளருக்கு நீதிமன்றம் உத்திரவு செய்யும்.
*மாதிரி மனு*
மாண்பமை இராசிபுரம் குற்றவியல் நீதித்துறை நடுவர்
நீதிமன்றம் முன்பாக
சி.எம்.பி.எண் /2014
பி.கே.முருகேசன் (வயது 44)
த/பெ, எம்.பி.கிருஷ்ணன்
கதவு எண் ப 1/16, பு.எண் 1/55
பெருமாகவுண்டம்பாளையம்
ஓடுவன்குறிச்சி கிராமம்.
இராசிபுரம் வட்டம்,
நாமக்கல் மாவட்டம்.
- மனுதாரர்
--- இடையே ---
1. வட்டாட்சியர்
இராசிபுரம்
2. சார்பதிவாளர்
நாமகிரிப்பேட்டை
--- எதிர்மனுதாரர்கள்
மனுதாரர் 1969-ம்வருட தமிழ்நாடு பிறப்பு இறப்பு பதிவு சட்டம்பிரிவு 13 (13) மற்றும் 1977 -ம் வருட தமிழ்நாடு பிறப்பு இறப்புபதிவு விதிகள் 13 (3) -ன் கீஷ் தாக்கல் செய்யும் மனு
இத்துடன் இனைக்கப்பட்டுள்ள பிரமாணப் பத்திரிக்கையில்கண்டுள்ள காரனங்களுக்காக மனுதாரர் மகன்கார்த்திகேயன் கடந்த 09-06-1991 -ல் நாமக்கல் மாவட்டம்,இராசிபுரம் வட்டம் ஓடுவன்குறிச்சி கிராமம்பெருமாகவுண்டம்பாளையம் கதவு எண் ப 1/16, பு.எண் 1/55என்ற முகவரியில் பிறந்ததை 1-ம் எதிர்மனுதாரர் பராமரித்துவரும் பிறப்பு இறப்பு பதிவேட்டில் பதிவு செய்ய 1-ம்எதிர்மனுதாரருக்கு உத்திரவு செய்ய வேண்டுமாய்மனுதாரர் பணிவுடன் பிரார்த்திக்கின்றார்.
மனுதாரர் மனுதாரரின் வழக்கறிஞர்
மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யும் ஆவணங்கள்
வ.எண் நாள் ஆவணங்கள் தண்மை
1 13-08-14 பதிவிண்மை சாண்று அசல்
2 14-08-14 சலான் அசல்
3 Nill பள்ளி சாண்றிதழ் உண்மை நகல்
4 Nill குடும்ப அட்டை உண்மை நகல்
மனுதாரரின் வழக்கறிஞர்
மாண்பமை இராசிபுரம் குற்றவியல் நீதித்துறை நடுவர்நீதிமன்றம் முன்பாக
சி.எம்.பி.எண் /2014
பி.கே.முருகேசன் (வயது 44)
த/பெ, எம்.பி.கிருஷ்ணன்
கதவு எண் ப 1/16, பு.எண் 1/55
பெருமாகவுண்டம்பாளையம்
ஓடுவன்குறிச்சி கிராமம்.
இராசிபுரம் வட்டம்,
நாமக்கல் மாவட்டம்.
--- மனுதாரர்
--- இடையே ---
1. வட்டாட்சியர்
இராசிபுரம்
2. சார்பதிவாளர்
நாமகிரிப்பேட்டை
--- எதிர்மனுதாரர்கள்
அபிடவிட்
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம் ஓடுவன்குறிச்சிகிராமம் பெருமாகவுண்டம்பாளையம் கதவு எண் ப 1/16,பு.எண் 1/55 என்ற முகவரியில் வசித்து வரும்எம்.பி.கிருஷ்ணன் மகன் சுமார் 44 வயதுள்ளபி.கே.முருகேசன் ஆகிய நான் பிரமானத்தின் பேரில்தாக்கல் செய்வாதென்றால்,
1. நான் மேற்படி மனுவில் மனுதாரர் பிறப்பு சாண்றிதழ்கோரும் கவியரசு என் மகன்
2. என் மகன் கார்த்திகேயன் கடந்த 09-06-1991 -ல் நாமக்கல்மாவட்டம், இராசிபுரம் வட்டம் ஓடுவன்குறிச்சி கிராமம்பெருமாகவுண்டம்பாளையம் கதவு எண் ப 1/16, பு.எண் 1/55என்ற முகவரியில் பிறந்தாள்.
3. என் மகன் கார்த்திகேயன் பிறப்பு சாண்றிதழ் கோரி நான்13-08-2014-ல் பிறப்பு இறப்பு பதிவாலரான எதிர் மனுதாரரிடம்மனுச் செய்தேன் 13-08-2014-ல் பிறப்பு - இறப்பு பதிவேட்டில்பதிவு இல்லை என்று 2-ம் எதிர்மனுதாரர் சாண்றுவழங்கியுள்ளார். எதிர்மனுதாரர் வழங்கியுள்ள பிறப்பு -இறப்பு பதிவேட்டில் பதிவிண்மை சான்றினைஇம்மனுவுடன் இனைத்து தாக்கல் செய்துள்ளேன்
4. என் மகன் பிறப்பு சாண்றிதழ் படிப்பினை தொடரவும்வேலைவாய்பினை பெறவும் அவசியமாகதேவைப்படுகின்றது.
5. நாமகிரிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட என்மகன் கார்த்திகேயன் கடந்த 09-06-1991 -ல் நாமக்கல்மாவட்டம், இராசிபுரம் வட்டம் ஓடுவன்குறிச்சி கிராமம்பெருமாகவுண்டம்பாளையம் கதவு எண் ப 1/16, பு.எண் 1/55என்ற முகவரியில் பிறந்ததால் இம்மனு மாண்பமைநீதிமண்ற ஆள்வரைக்குள் வருகின்றது.
6. மேற்படி பிறப்பு பதிவிண்மைவேண்டியோ விரும்பியோஏற்பட்டதல்ல. என்னுடைய மற்றும் என்னுடையஉறவிணர்களின் கவனக்குறைவாலும் அறியாமையாலும்ஏற்பட்ட ஒன்றாகும்
7. மான்பமை நீதிமன்ற உத்துரவு இல்லாமல் ஷைபிறப்பினை 1-ம் எதிர் மனுதாரர் பராமரித்து வரும் பிறப்பு -இறப்பு பதிவேட்டில் பதிவு செய்ய இயலாது.
எனவே என் மகன் கார்த்திகேயன் கடந்த 09-06-1991 -ல்நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம் ஓடுவன்குறிச்சிகிராமம் பெருமாகவுண்டம்பாளையம் கதவு எண் ப 1/16,பு.எண் 1/55 என்ற முகவரியில் பிறந்ததை 1-ம் எதிர்மனுதாரர்பராமரித்து வரும் பிறப்பு - இறப்பு பதிவேட்டில் பதிவு செய்ய1-ம் எதிர்மனுதாரக்கு உத்திரவு செய்யவேண்டியது நீதியின்நலனுக்கு அவசியமாகும் இல்லையெனில் எனக்குஈடுசெய்ய இயலாத கஷ்டமும் நஷ்டமும் ஏற்பட்டுவிடும்.
(மனுதாரர் கையொப்பம் )
மேலேக்கன்ட நபர் மேலேக்கன்ட சங்கதிகள் யாவும்உண்மையெனவும் தனக்கு நேரில் தெரிந்தவைகளென்றும்உறுதியாய் கூறி இன்று 18-08-2014-ல் இராசிபுரத்தில்கையொப்பம் செய்தார்.
வழக்கறிஞர்
இராசிபுரம்.
மாண்பமை இராசிபுரம் குற்றவியல் நீதித்துறை நடுவர்
நீதிமன்றம் முன்பாக.
சி.எம்.பி.எண் /2014
பி.கே.முருகேசன் (வயது 44)
த/பெ, எம்.பி.கிருஷ்ணன்
கதவு எண் ப 1/16, பு.எண் 1/55
பெருமாகவுண்டம்பாளையம்
ஓடுவன்குறிச்சி கிராமம்.
இராசிபுரம் வட்டம்,
நாமக்கல் மாவட்டம்.
--- மனுதாரர்
--- இடையே ---
1. வட்டாட்சியர்
இராசிபுரம்.
2. சார்பதிவாளர்
நாமகிரிப்பேட்டை
--- எதிர்மனுதாரர்கள்
பிரமாணப் பத்திரிக்கை.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம் ஓடுவன்குறிச்சிகிராமம் பெருமாகவுண்டம்பாளையம் கதவு எண் 1/50 என்றமுகவரியில் வசித்து வரும் நடேசன் மகன் சுமார் 44வயதுள்ள சோமசுந்தரம் ஆகிய நான் பிரமானத்தின் பேரில்தாக்கல் செய்வாதென்றால்,
1. நான் ஷை மனுவில் மூன்றாம் நபர் ஆவேன் மனுதாரர்என்னுடைய மாமா மகன் உறவு ஆவார்.
2. மனுதாரர் மகன் கார்த்திகேயன் கடந்த 09-06-1991 -ல்நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம் ஓடுவன்குறிச்சிகிராமம் பெருமாகவுண்டம்பாளையம் கதவு எண் ப 1/16,பு.எண் 1/55 என்ற முகவரியில் பிறந்தார் என்ற விபரம்எனக்கு நேரில் தெரியும் ஷை பிறப்பு பதிவு செய்யமனுதாரர் மற்றும் அவரின் உறவினர்களின் கவனமிண்மைகாரணமாக பதிவு செய்யப்படவில்லை ஷை தவறுகைவேன்டியோ விரும்பியோ ஏற்பட்டதல்ல.
3. ஷை பிறப்பினை 1-ம் எதிர்மனுதாரர் பராமரித்து வரும்பிறப்பு இரப்பு பதிவேட்டில் பதிவு செய்ய உத்திரவு கோரிமான்பமை நீதிமன்றத்தில் மனுதாரர் மனு செய்துள்ளார்என்ற விபரம் எனக்கு நன்கு தேரியும்.
.
எனவே மனுதாரர் மகன் கார்த்திகேயன் கடந்த 09-06-1991 -ல்நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம் ஓடுவன்குறிச்சிகிராமம் பெருமாகவுண்டம்பாளையம் கதவு எண் ப 1/16,பு.எண் 1/55 என்ற முகவரியில் பிறந்ததை 1-ம் எதிர்மனுதாரர்பராமரித்து வரும் பிறப்பு - இறப்பு பதிவேட்டில் பதிவு செய்ய1-ம் எதிர்மனுதாரக்கு உத்திரவு செய்யவேண்டியது நீதியின்நலனுக்கு அவசியமாகும் இல்லையெனில் எனக்குஈடுசெய்ய இயலாத கஷ்டமும் நஷ்டமும் ஏற்பட்டுவிடும்.
மேலேக்கன்ட நபர் மேலேக்கன்ட சங்கதிகள் யாவும்உண்மையெனவும் தனக்கு நேரில்தெரின்தவைகளென்றும் உறுதியாய் கூறி இன்று 18-08-2014 -ல் இராசிபுரத்தில் கையொப்பம் செய்தார்

ஆணையுறுதி ஆவணம்
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம் ஓடுவன்குறிச்சிகிராமம் பெருமாகவுண்டம்பாளையம் கதவு எண் ப 1/16,பு.எண் 1/55 என்ற முகவரியில் வசித்து வரும்எம்.பி.கிருஷ்ணன் மகன் சுமார் 40 வயதுள்ளபி.கே.சண்முகம் ஆகிய நான் பிரமானத்தின் பேரில் தாக்கல்செய்வாதென்றால், ,
1. நான் ஷை மனுவில் மூன்றாம் நபர் ஆவேன் மனுதாரர்என்னுடைய அண்ணன் ஆவார்.

மான்பமை இராசிபுரம் குற்றவியல் நீதித்துறை நடுவர்நீதிமன்றம் முன்பாக
சி.எம்.பி.எண் /2014
பி.கே.முருகேசன் (வயது 44)
த/பெ, எம்.பி.கிருஷ்ணன்
கதவு எண் ப 1/16, பு.எண் 1/55
பெருமாகவுண்டம்பாளையம்
ஓடுவன்குறிச்சி கிராமம்.
இராசிபுரம் வட்டம்,
நாமக்கல் மாவட்டம்.
--- மனுதாரர்
--- இடையே ---
1. வட்டாட்சியர்
இராசிபுரம்.
2. சார்பதிவாளர்
நாமகிரிப்பேட்டை.
- எதிர்மனுதாரர்கள்
ள்:
படிகட்டளை
மேலேகண்ட மனுவில் எதிர்மனுதாரருக்குஒப்புகைஅட்டையுடன் கூடிய் பதிவு அஞ்சல் மூலமாக அழைப்பானைஅனுப்ப உரிய படிக்கட்டளை இத்துடன் மனுதாரர்செலுத்தியுள்ளார்.
எனவே மனுதாரர்களின் இந்த படிக்கட்டளை தாக்கீதைஏற்றுக்கொள்ள வேண்டுமாய் மனுதாரர்கள் பணிவுடன்பிரார்த்திக்கின்றார்கள்.
மனுதாரர்களின் வழக்கறிஞர்
எதிர்மனுதாரரின் முகவரி
1. வட்டாட்சியர்
இராசிபுரம்.
2. சார்பதிவாளர்
நாமகிரிப்பேட்டை.
படிவம் - 4
பிரிவு விதி -5
பிறப்பு அறிக்கை வரிசை எண்
பதிவு அலகு : இராசிபுரம்.
1 .பெயர் கார்த்திகேயன்
2. பிறந்த தேதி 09-06-1991
3. பாலிணம் ஆண்
4. பிறந்த இடம் கதவு எண் ப 1/16, பு.எண் 1/55பெருமாகவுண்டம்பாளையம் ஓடுவன்குறிச்சி கிராமம்.இராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
5. நிரந்திர முகவரி கதவு எண் ப 1/16, பு.எண் 1/55பெருமாகவுண்டம்பாளையம் ஓடுவன்குறிச்சி கிராமம்.இராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டம்
6. தந்தை
அ). பெயர் பி.கே.முருகேசன்
ஆ). தொழில் விவசாயி
இ). மதம் இந்து
ஈ). தேசியம் இந்தியன்
உ). கல்விதகுதி 5 -ம் வகுப்பு
7. தாயார்
அ). பெயர் போதம்மாள்
ஆ). தொழில் இல்லத்தரசி
இ). மதம் இந்து
ஈ). தேசியம் இந்தியன்
உ). கல்விதகுதி இல்லை
குழந்தை பெறும் போது தாயின் வயது 21 வயது
9. பிறந்ப்பு விபரம் 1-ம் குழந்தை
10 பிரசவ தண்மை சுகப்பிரசவம்
11. தகவல் கொடுப்பவர் பெயர் மற்றும் முகவரிபி.கே.முருகேசன் த/பெ, எம்.பி.கிருஷ்ணன் கதவு எண் ப 1/16,பு.எண் 1/55 பெருமாகவுண்டம்பாளையம் ஓடுவன்குறிச்சிகிராமம். இராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டம்..
தகவல் கொடுபவர் கையொப்பம் .

-

No comments:
Post a Comment