முன்னணி பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் நிரப்பப்பட உள்ள Senior Risk Officer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Risk officer
வயது வரம்பு: 21-லிருந்து 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 01
தகுதி: CA/CS/ICWA/MBA/BE/B.Tech ஆகிய பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,000 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:Canara Bank, Recruitment cell,Human Resource wing, Head office, 1131,Jeevan prakash building,J.C.Road, Bangalore-560002.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.06.2016
முழுமையான விவரங்கள் அறிய http://www.canarabank.com/English/scripts/RecruitmentProject2.aspx என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:
Post a Comment