FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

16 June 2016

பள்ளிகளில் சத்துணவை கண்காணிக்க 256 குழுக்கள்

தமிழக பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் எண்ணிக்கையில் குளறுபடி உள்ளதாகவும், இதன் மூலம் அதிகளவில் முறைகேடு நடப்பதாகவும் புகார்கள் எழுந்தன. 

மதிய உணவு திட்டத்தில் நிதிமுறைகேடுகளை தடுக்க தமிழகம் முழுவதும் தலா 4 பேர் கொண்ட 256 குழுக்கள் அமைக்கப்பட்டு,மாணவர்களின் பட்டியலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

No comments:

Post a Comment