FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

29 June 2016

ஜூலையில் 11 நாள்கள் வங்கிகள் செயல்படாது

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம், விடுமுறை நாள்கள் (2-ஆவது, 4-ஆவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை),ரமலான் பண்டிகை தின விடுமுறை (ஜூலை 6) ஆகியவைகாரணமாக பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட தேசிய வங்கிகள்ஜூலை

மாதம் 11 நாள்கள் செயல்படாத சூழ்நிலைஉருவாகியுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியை அது சார்ந்த பிறவங்கிகளுடன் இணைப்பதற்கு வங்கி ஊழியர் சங்கங்கள்எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 12, 13, 29 ஆகிய தேதிகளில்வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளன. 

மேலும் ஜூலை மாதம் 5 ஞாயிற்றுக்கிழமைகள் வருவதும்குறிப்பிடத்தக்கது. இத்தகைய காரணங்களால் ஜூலைமாதம் மொத்தம் 20 நாள்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஜூலை மாதம் பணபரிவர்த்தனையை வாடிக்கையாளர்கள் முன்கூட்டியேதிட்டமிட்டுக் கொள்வது நல்லது என்று வங்கி அதிகாரிகள்தெரிவித்தனர் .

No comments:

Post a Comment