FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

23 May 2016

5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்; முதலமைச்சர் ஜெயலலிதா

5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்; முதலமைச்சர் ஜெயலலிதா
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களும் தள்ளுபடி

அனைவருக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசம்

தாலிக்கு ஒரு பவுன் (8கிராம்) தங்கம்.

கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 200 யூனிட்டாக அதிகரிப்பு, விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 750 யூனிட்டாக அதிகரிப்பு,

** மதுகடைகள் படிப்படியாக மூடப்படும், முதற்கட்டமாக 500 டாஸ்மாக் சில்லறை கடைகள் மூடப்படும், சில்லறை மதுபான விற்பனை கடைகளின் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment