புதிய அமைச்சரவையில் ஜெயலலிதா உள்பட 29 அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர். புதிய அமைச்சர்களில் ஜெயலலிதா உள்பட 4 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டியல் விவரம்:
1. ஜெயலலிதா- காவல்துறை, உள்துறை
2. பன்னீர்செல்வம்- நிதித்துறை
3. திண்டுக்கல் சீனிவாசன்-வனத்துறை
4. எடப்பாடி பழனிச்சாமி- பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை
5. செல்லூர் ராஜூ- கூட்டுறவுத்துறை, தொழில்துறை
6. தங்கமணி- மின்சாரத்துறை, மதுவிலக்கு, ஆயத்துறை
7. எஸ்.பி.வேலுமணி- உள்ளாட்சித்துறை
8. ஜெயக்குமார்- மீன்வளத்துறை
9. சரோஜா- சமூக நலன்
10. எம்.சி.சம்பத்- தொழில்துறை
11. சி.வி.சண்முகம்- சட்டம் ஒழுங்கு
12. கே.பி.அன்பழகன்- உயர்கல்வித்துறை
13. கே.சி.கருப்பண்ணன்- சுற்றுச்சூழல்
14. காமராஜ்- உணவு மற்றும் இந்து சமய அறநிலைத்துறை
15. ஓ.எஸ்.மணியன்- ஜவுளி, கைத்தறித்துறை
16. உடுமலை ராதாகிருஷ்ணன்- வீட்டு வசதிதுறை
17. விஜயபாஸ்கர்- சுகாதாரத்துறை
18. எஸ்.பி.சண்முகநாதன்- பால்வளத்துறை
19. கடம்பூர் ராஜூ- செய்தி மற்றும் விளம்பரம்
20. ராஜேந்திர பாலாஜி- ஊரகத் தொழில்துறை
1. ஆர்.பி.உதயகுமார்- வருவாய்த்துறை
22. பெஞ்சமின்- பள்ளிக்கல்வித்துறை, விளையாட்டுத்துறை
23. கே.சி.வீரமணி- வணிகவரித்துறை
24. வளர்மதி- பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
25. வெல்லமண்டி நடராஜன்- சுற்றலாத்துறை
26. எம்.ஆர்.விஜயபாஸ்கர்- போக்குவரத்துறை
27. ராஜலட்சுமி- ஆதிதிராவிடர் நலத்துறை

No comments:
Post a Comment