FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

23 May 2016

17 ஐ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: முதல்வர் ஜெ., உத்தரவு-மீண்டும் பூஜா குல்கர்னி- SSA-மாநில திட்ட இயக்குனர்.

சென்னை: ஐ.பி.எஸ். அதிகாரிகள்மாற்றத்தை தொடர்ந்து17ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளும்அதிரடியாக மாற்றப்பட்டுளளனர்.இதற்கான உத்தரவைமுதல்வர் ஜெயலலிதாஇன்றுபிறப்பித்தார்.


1. சத்திய பிரதா சாகு- போக்குவரத்து ஆணையர்.


2. டாக்டர் டி. கார்த்திகேயன்- தொல்லியல் துறை இயக்குனர்.


3.- சமயமூர்த்தி - வேலைவாய்ப்பு மற்றுமபயிற்சித்துறைஇயக்குனர்.


4. கணேஷ்- புதுக்கோட்டை மாவட்டகலெக்டர்.

5. டாக்டர் கருணாகரன் - நெல்லைமாவட்ட கலெக்டர்.

6. டாக்டர் நந்தகோபால்- வேலூர்மாவட்ட கலெக்டர்.

7. டி.என்.ஹரிஹரன்.- திண்டுக்கல மாவட்ட கலெக்டர்.

8. வெங்கடாசலம் - தேனி மாவட்டகலெக்டர்.

9. வி.சம்பத் - சேலம்மாவட்ட கலெக்டர்.

10. மதிவானண்- திருவாரூர் மாவட்டகலெக்டர்.

11. ஞானசேகரன் - திருவண்ணாமலை மாவட்டகலெக்டர்.

12. பூஜா குல்கர்னி- மாநிலதிட்ட இயக்குனர்.

13.எஸ். நாகராஜன் - அரசுஇ. சேவைமைய இயக்குனர்.

14.ராஜேந்திர ரத்தனு0 பூம்புகார்கப்பல் போக்குவரத்துகழகமேலாண்இயக்குனர்.

15. டி.என்.வெங்கடேஷ்- துணி நூல்கூட்டுறவு சங்கமேலாண்இயக்குனர்.

16.டாக்டர் எஸ். ஸ்வர்ணா- டுபிட்கோ தலைவர்மற்றும்மேலாண்இயக்குனர்.


17 . குமரகுரபரன் - தமிழ்நாடு அரசுகேபிள் டி.வி.கார்பரேஷன்கூடுதல் பொறுப்பு

No comments:

Post a Comment