தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படிஉயர்வு அறிவிப்பு. இதன்மூலம் 119% இருந்து 125% அகவிலைப்படி உயர்வு பெறுகிறது. தேர்தல் நேரம் என்பதால் தேர்தல் கமிஷன் அனுமதிபெற்று அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment