FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

25 April 2016

CTET தேர்வு முடிவுகள் மே -8 ல் வெளியாகிறது !

சிபிஎஸ்இ வாரியம் நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடிஇடி) தேர்வு முடிவுகள் மே மாதம் 8-ம் தேதி வெளியாகின்றன. இது ஹரியாணா மாநிலத்துக்கான ஆசிரியர் தகுதித் தேர்வாகும். இந்தத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. அப்போது ஹரியாணா நிலத்தில் நிர்வாகக் கோளாறு காரணமாக இந்தத் தேர்வு நடைபெறவில்லை. இதைத் தொடர்ந்து ஹரியாணா மாநிலத்துக்காக தனியாக மே 8-ம் தேதி இந்தத் தேர்வுகளை நடத்தவுள்ளது சிபிஎஸ்இ.


ஹரியாணா மாநிலத்தில் அம்பாலா, பரீதாபாத், குர்காவ்ன், குருஷேத்ரா, பஞ்சகுலா ஆகிய நகரங்களில் தேர்வுகள் நடைபெறும்.


இதைத் தொடர்ந்து சிபிஎஸ்இ சிடிஇடி 10-வது பதிபுத் தேர்வு வரும் செப்டம்பர் 18-ம் தேதி நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment