FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

27 April 2016

ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா வங்கியில் ஆலோசகர் பணி.

ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா வங்கியில் ஆலோசகர் பணி.
ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா வங்கியில் (SBP) நியமிக்கப்பட உள்ள ஆலோசகர்கள் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Counsellors
காலியிடங்கள்: 18
தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: மெரிட் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.05.2016மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.sbp.co.in/Recruitment.aspx என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment