Word:-Tacit
வாய்விட்டுச் சொல்லாத
Definition:-Understood but not actually said.
வாய்விட்டுக் கூறப்படாது புரிந்துகொள்ளப்படுகிற. குறிப்பால் உணர்த்தப்படுகிற.
Synonyms:-Implicit
உள்ளார்ந்த
Antonyms:-Explicit
வெளிப்படையான
Sentence:-Your silence may be taken to mean tacit agreement.
உன்னுடைய மௌனம் மறைமுகமாக உடன்பாடு என ஏற்றுக்கொள்ளப்படும்.
Grammar:-Adjective
பெயர் உரிச்சொல்

No comments:
Post a Comment