Word:-Gratify
சந்தோஷப்படுத்து
Definition:-To give somebody pleasure and satisfaction.
ஒருவருக்கு மகிழ்வும் மன நிறைவும் அளி. உவப்பூட்டு, விருப்பம் நிறைவேற்று.
Synonyms:-Satisfy
திருப்திபடுத்து
Antonyms:-Annoy
தொல்லைப்படுத்து
Sentence:-Always do right. This will gratify some people and astonish the rest.
எப்போதும் சரியானதையே செய். அது சிலரை திருப்திபடுத்தும் மற்றவர்களை வியப்படைய செய்யும்.
Grammar:-Verb
வினைச்சொல்

No comments:
Post a Comment