FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

28 December 2015

இன்றைய கல்வி பார்வை: வாழ்வில் உயர வழிகள்

என்னதான் படிப்பில் சிறந்து விளங்கினாலும், மற்ற துறைகளில் பலரால் சோபிக்க முடியவில்லை. இதற்கு அதற்கு பழக்க வழக்கங்களும் காரணமாக இருக்கலாம்.

எனவே, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய, சில வழிமுறைகளை கடைப்பிடித்தால் போதும். நீங்கள் சிகரத்தை தொட முடியும்.

* அதிகாலையில் விழித்தெழ வேண்டும்
* தகுந்த உடற்பயிற்சி செய்ய வேண்டும். 
* எதையும் முழு ஈடுபாட்டுடன், முழுத் திறமையை பயன்படுத்தி செய்ய வேண்டும்.
* அனைவருடனும் நன்கு பழகும் தன்மையை வளர்க்க வேண்டும்.
* நல்ல பழக்கங்களை வளர்த்துக்கொள்வதோடு, தீய பழக்கம் அணுகாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
* எப்போதும் தன்னம்பிக்கை, உற்சாகத்துடன் இருக்க வேண்டும்.
* மனிநேயத்துடன் உதவும் பண்பை, வளர்த்துக்கொள்ள வேண்டும்.
* உதவி செய்தவர்களை மறக்காமல் இருக்க வேண்டும்.
* நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்த வேண்டும்.
* எப்பொழுதும் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment