FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

30 December 2015

தொடக்கல்வித்துறையில் பணிபுரியும் தகுதியான ஆசிரியர்களுக்கு காலியாக உள்ள பணியிடங்களுக்கு, 01.01.2015 முன்னுரிமைப் பட்டியலின்படி பதவி உயர்வு அளிக்க முடிவு

தொடக்கல்வித்துறையில் காலியாக உள்ள தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு 01.01.2015 முன்னுரிமைப்  பட்டியலின் படி பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, இயக்குநர் அனுமதி அளித்துள்ளார்

No comments:

Post a Comment