FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

9 October 2015

அரவக்குறிச்சி ஒன்றியம் PUMS,மலைக்கோவிலூர் எட்டாம் வகுப்பு மாணவன் பா.அரவிந்தன், SCIENCE INSPIRE AWARD போட்டியில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளான்.மாணவனை ஊக்குவித்த அப்பள்ளியின் அனைத்து ஆசிரியர்களுக்கும்,குறிப்பாக அப்பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செல்வம் அவர்களுக்கும் TNPTF ARAVAKURICHI சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.






No comments:

Post a Comment