FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

12 October 2015

செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா?

5 வது ஊதியக்
குழுவில்...........
மே மாதம் 2009ம் ஆண்டு
ஊதியம்+அகவிலை ஊதியம்+DA சேர்த்து
(ரூ.4500+ரூ.2250+ரூ.1620)
ரூ.8370-என்றிருந்த இடைநிலை
ஆசிரியர் ஊதியம்...
6 வது ஊதியக் குழுவில் ....
ஜூன் மாதம்
2009 முதல்...
ஊதியம்+தர ஊதியம்+DA சேர்த்து...
(ரூ.5200+ரூ.2800)
ரூ.8000-
என குறைவாக நிர்ணயம்
செய்யப்பட்டது...
ஏற்கனவே பெற்று வந்த
ஊதியத்தைக் குறைத்து
நிர்ணயம் செய்தது
நம்முடைய தமிழகத்தில்
மட்டுமே...
எனவே இக்குறையைக் களைய
5200-20200+
2800 தர ஊதியம்
பெற்று வந்த அனைத்து
தமிழக அரசு ஊழியர்களுக்கும்
9300-34800+
4200 தர ஊதியம்
வழங்கப்பட்டு விட்டது.
ஆனால்
தொடக்கப்பள்ளிகளில்
பணிபுரியும்
இடைநிலை ஆசிரியருக்கு மட்டும்
5200-20200+
2800 தர ஊதியம் மட்டுமே
தொடர்ந்து வழங்கப்படுகிறது.
எனவே
இடைநிலை ஆசிரியருக்கு
9300-34800+
4200 தர ஊதியம்
வழங்கிட அரசு முன் வர வேண்டும்.

No comments:

Post a Comment