நவம்பர் மாத இறுதி வாரம் அல்லது டிசம்பர் முதல் வாரம் நமது சங்கத்தின் சார்பில் மத்திய அரசு அமல்படுத்த இருக்கும் புதிய பொருளாதாரக் கொள்கைகைளக் கண்டித்து டெல்லியில் பேரணி நடைபெற உள்ளது.. அது சமயம் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. பயணக் கட்டணம் ரூ. 9600. ( ஒருவருக்கு). தங்கும் வசதி, உணவு உட்பட. விருப்பம் உள்ளவர்கள் வட்டாரப் பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு முன் பதிவு செய்யவும். நல்ல வாய்ப்பு... தவற விடாதீர். .
No comments:
Post a Comment