விஜய தசமியை பண்டிகைக்கு 3 நாட்களுக்கு
தொடர் விடுமுறை வருவதால்
வாடிக்கையாளர்கள் பாதிக்காத வண்ணம் வரும்
21-ம் தேதி குறிப்பிட்ட சில சேவைகளை வழங்க
தமிழக அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடுகளை
செய்துள்ளது.இது தொடர்பாக தமிழக அஞ்சல்
துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விஜய தசமி பண்டிகைக்காக வரும் 21 முதல் 23-
ம் தேதி வரை அரசு விடுமுறை
அளிக்கப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு
தொடர்ச்சியாக விடுமுறை விடப்பட்டுள்ளதால்,
வாடிக்கையாளர்கள் பாதிக்காத வண்ணம்
தமிழ்நாடு அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடுகளை
செய்துள்ளது.விரைவு அஞ்சல் மற்றும் பதிவு
செய்யாத முதல் நிலை அஞ்சல் சேவைகள்
மட்டும் 21-ம் தேதி வழங்கப்படும். இவை
தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் உள்ள
அனைத்து தலைமை மற்றும் துணை அஞ்சல்
விநியோக அலுவலகங்கள் மூலம்
வழங்கப்படும்.
தொடர் விடுமுறை வருவதால்
வாடிக்கையாளர்கள் பாதிக்காத வண்ணம் வரும்
21-ம் தேதி குறிப்பிட்ட சில சேவைகளை வழங்க
தமிழக அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடுகளை
செய்துள்ளது.இது தொடர்பாக தமிழக அஞ்சல்
துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விஜய தசமி பண்டிகைக்காக வரும் 21 முதல் 23-
ம் தேதி வரை அரசு விடுமுறை
அளிக்கப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு
தொடர்ச்சியாக விடுமுறை விடப்பட்டுள்ளதால்,
வாடிக்கையாளர்கள் பாதிக்காத வண்ணம்
தமிழ்நாடு அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடுகளை
செய்துள்ளது.விரைவு அஞ்சல் மற்றும் பதிவு
செய்யாத முதல் நிலை அஞ்சல் சேவைகள்
மட்டும் 21-ம் தேதி வழங்கப்படும். இவை
தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் உள்ள
அனைத்து தலைமை மற்றும் துணை அஞ்சல்
விநியோக அலுவலகங்கள் மூலம்
வழங்கப்படும்.
No comments:
Post a Comment