FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

30 September 2015

தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷனில் ஸ்டெனோ தட்டச்சர் பணி.

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு
சிவில் சப்ளைய் கார்ப்பரேஷனில் ஸ்டெனோ
தட்டச்சர் கிரேடு -III பணிக்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஸ்டெனோ டைப்பிஸ்ட் கிரேடு -
IIIகாலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம்
ரூ.2,800
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க
வேண்டும்.தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடந்
தமிழ் மற்றும் ஆங்கிலம் சுருக்கெழுத்து மற்றும்
தட்டச்சில் அரசு நடத்திய தேர்வில் முதுநிலை
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப
வேண்டிய அஞ்சல் முகவரி: Tamil Nadu Civil
Supplies Corporation, No. 12, Thambusamy Road,
Kilpauk, Head Office, Chennai - 600010.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று
சேர கடைசி தேதி: 30.09.2015
மேலும் விவரங்களுக்கு http://
www.tnpsc.tn.gov.in/downloads/steno-typist-
notification.pdf என்ற இணையதளத்தை
பார்க்கவும்.

No comments:

Post a Comment