ஓய்வூதியத்தை மறுக்கும் மத்திய, மாநில அரசுகளின் மோசமான நிலைபாடுகளால் ஒரு ஊழியர் பணி நிறைவு பெறும் போது பறிக்கப்பட்டுள்ள உரிமைகளை கீழ்கண்டவாறு பட்டியலிடலாம். 1. ஓய்வூதியம் 2. குடும்ப ஓய்வூதியம் 3.விருப்ப ஓய்வூதியம் 4. இயலாமை ஓய்வூதியம் 5. கட்டாய ஓய்வூதியம் 6. ஈடுகட்டும் ஓய்வூதியம் 7. கம்யூட்டேசன் 8. விடுப்பு ஊதியம் 9. பணிக்கொடை 10. ஓய்வுக்குப்பின் சொந்த ஊர் செல்ல பயணப்படி 11. இறப்பெனில் குழந்தைகளுக்கு கல்விச்சலுகை 12. இறப்பெனில் கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு 13. சிறப்பு வருங்கால வைப்பு நிதி 14. வருங்கால வைப்பு நிதி 15. மருத்துவ நிதி உதவி 16. கல்வியாண்டு முடியும்வரை மறுபணிநியமனம். இந்த சட்டப்பூர்வமான உரிமைகளைப் பறித்து நம்மை நிர்க்கதியாய் நிறுத்திய அரசுகளுக்கெதிராய் நாம் அடிமைகளாய்....
No comments:
Post a Comment