FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

19 February 2017

ஸ்டாலின், பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின்பேரில் தமிழக சட்டப்பேரவை நிகழ்வு குறித்து ஆளுநர் அறிக்கை கேட்பு

நேற்று சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகள் பற்றி ஆளுநர் விளக்க அறிக்கை கேட்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவை செயலாளரிடம் ஆளுநர் வித்தியாசகர் ராவ் அறிக்கை கேட்டுள்ளார்.
நாளை காலை 10 மணிக்குள் அறிக்கை அளிக்குமாறும் கடிதம் அனுப்பியுள்ளார். ஸ்டாலின், பன்னீர்செல்வம் அளித்த புகாரின் பேரில் ஆளுநர் அறிக்கை கேட்டுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பை அங்கீகரிக்க கூடாது என ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment